வணக்கம்,
வெகு காலமாக தமிழ் வலைதளங்களை படித்ததின் பாதிப்பில் இன்று நானும் தமிழ் வலைதளம் துவங்கியுள்ளேன்.
என் எழுத்தில், கருத்தில்.....
பிழைகள் இருந்தால்
சுட்டிக் காட்டுங்கள்!
பிடித்திருந்தால்
தட்டிக் கொடுங்கள்!!
நான் எழுதுகையில்
உருவத்தையும்
நீங்கள் வாசிக்கையில்
உயிரையும்
பெறுகின்றன, என் எழுத்துக்கள்!!!
டாக்டர். அனிதா M.B.B.S
7 years ago
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் ஷீபா...
ReplyDeleteமுதல் பதிவே கவிதையான பதிவாக அமைத்திருக்கிறீர்கள்
//நான் எழுதுகையில்
உருவத்தையும்
நீங்கள் வாசிக்கையில்
உயிரையும்
பெறுகின்றன, என் எழுத்துக்கள்!!!//
மிகவும் ரசித்தேன் உங்கள் எழுத்துக்களை...
சுட்டிக் காட்டுவதற்கும் தட்டிக் கொடுப்பதற்கும்
எங்கள் கரம் நிச்சயம் உங்களுக்கு
துணையாய் நிற்கும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
வாருங்கள் ஷீபா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ம்ம்...இன்னும் என்ன தயக்கம்...
ஆரம்பியுங்கள் சகோதரி...
ஆதரவு எப்போதும் இருக்கும்...!
வாங்க ஷீபா! புத்தாண்டு அன்று புதிதாய் ஒன்றை தொடங்கி இருக்கீங்க. வாழ்த்துகள். நிறைய எழுதுங்க...உங்கள பத்தி கொஞ்ச intro கொடுக்கலாமே:)
ReplyDeleteபுதிய பதிவுக்கு வாழ்த்துக்கள் தினம் ஒரு கவிதை எழுதுங்கள் நாங்கள் வாசிக்கிறோம் கட்டாயம் ஒரு வார இதழில் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது
ReplyDeleteதொடருங்கள் உங்கள் எழுத்துக்களை
வாங்க ஷீபா..நிறைய நிறைய எழுதுங்க... வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க.. வாங்க....
ReplyDeleteநிறைய எழுதுங்க..
வாழ்த்துகள்:)
முதல் பதிவே கவிதையா!
கலக்குங்க:))
வாங்க வாங்க...கலக்குங்கோ!!வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புடன் அருணா